இலங்கையில் நடக்கவிருந்த உலக கிண்ண போட்டிகள் அனைத்தும் இரத்து; ICC அதிரடித் தீர்மானம்..!

இலங்கையில் 2024ஆம் ஆண்டு நடத்தப்படவிருந்த 19 வயதிற்கு உட்பட்ட உலக கிண்ண கிரிக்கெட் போட்டி இடை நிறுத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில் குறித்த போட்டியை தென்னாபிரிக்காவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் சர்வதேச கிரிக்கெட்…

View More இலங்கையில் நடக்கவிருந்த உலக கிண்ண போட்டிகள் அனைத்தும் இரத்து; ICC அதிரடித் தீர்மானம்..!

பெற்றோல், டீசல் உட்பட எரிபொருட்களின் விலைகள் 10%ஆல் உயரும் சாத்தியம்..!

ஜனவரி 2024ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் வற் வரியை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதுடன், பெற்றோல், டீசல் மற்றும் நிலக்கரி மீது வற் வரி விதிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது. அரச வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் அடுத்தாண்டுக்கான பட்ஜெட்டில் வற்…

View More பெற்றோல், டீசல் உட்பட எரிபொருட்களின் விலைகள் 10%ஆல் உயரும் சாத்தியம்..!

வரலாற்றின் முதல் தடவையாக இந்த ஆண்டிற்கான வரி வருவாய் 3 டிரில்லியன் ஆக உயர்வு..!

இலங்கை வரலாற்றின் முதல் தடவையாக 2023 ஆம் ஆண்டிற்கான வரி வருவாய் 3 டிரில்லியன் ஆக அதிகரித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 17) நிலவரப்படி அரசாங்கம் 2,394 பில்லியனை ரூபாய் வரி வருவாயை எட்டியுள்ளது…

View More வரலாற்றின் முதல் தடவையாக இந்த ஆண்டிற்கான வரி வருவாய் 3 டிரில்லியன் ஆக உயர்வு..!

உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி; ரசிகர்கள் எடுத்த விபரீத முடிவு..!

2023 உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன்மூலம், ஆஸ்திரேலியா அணி 6வது முறையாக உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது. இந்நிலையில், இந்த…

View More உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி; ரசிகர்கள் எடுத்த விபரீத முடிவு..!

திருக்கோவில் பிரதேசத்தில் இளம் கணவனும் மனைவியும் தூக்கிட்டு தற்கொலை..!

திருக்கோவில் பிரதேசத்தில் சிறு வயதில் திருமணம் செய்துகொண்ட கணவனும் மனைவியும் இன்று (21) செவாய்கிழமை அவர்களது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக திருக்கோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருக்கோவில் 3 பகுதியைச் சேர்ந்த 28 வயதான…

View More திருக்கோவில் பிரதேசத்தில் இளம் கணவனும் மனைவியும் தூக்கிட்டு தற்கொலை..!

2022 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு..!

நடைபெற்று முடிந்த 2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் ஒரு சில தினங்களில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார். இன்று…

View More 2022 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு..!

மக்கள் பயணிக்க முடியாத ஆபத்தான நிலையில் முல்லைத்தீவு வட்டுவாகல் பாலம்..!

முல்லைத்தீவு நகரத்திற்கான பிரதான பாதைகளில் ஒன்றாக காணப்படுகின்ற ஏ-35 தர வீதியின் வட்டுவாகல் பாலமானது எந்தவித புனரமைப்புக்களுமின்றி மிக மோசமாக சேதமடைந்து காணப்படுகின்றது. இவ்வாறு சேதமடைந்து காணப்படும் பாலமானது அடிக்கடி உடைவுகள் ஏற்படும் போது…

View More மக்கள் பயணிக்க முடியாத ஆபத்தான நிலையில் முல்லைத்தீவு வட்டுவாகல் பாலம்..!

போலியான விசாவுடன் கனடா செல்ல முயன்றவர் கட்டுநாயக்காவில் கைது..!

போலியான கனேடிய விசாவுடன் கனடா செல்ல முயன்ற நபர் இன்று மாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். மெல்சிரிபுர, மதஹபொலவைச் சேர்ந்த 34 வயதுடைய பயணி, டுபாய்…

View More போலியான விசாவுடன் கனடா செல்ல முயன்றவர் கட்டுநாயக்காவில் கைது..!

யாழ் வட்டுக்கோட்டை இளைஞன் கொலை; கொழும்பில் இருந்து களமிறங்கும் விசேட குழு..!

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை இளைஞன் உயிரிழப்பு தொடர்பில் இலங்கைப் பொலிஸ்மா அதிபருடன் கலந்துரையாடி கொழும்பிலிருந்து விசேட பொலிஸ் குழு விசாரணைக்காக களம் இறக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனிடம்…

View More யாழ் வட்டுக்கோட்டை இளைஞன் கொலை; கொழும்பில் இருந்து களமிறங்கும் விசேட குழு..!

ஜயவர்த்தனபுர பல்கலைக் கழக்கத்தில் குழப்பம்; மறு அறிவித்தல் வரை மாணவர்களுக்கு தடை..!

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீட வளாகத்திற்குள் மாணவர்களை நுழைவது மறு அறிவித்தல் வரை தடைசெய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை பல்கலைக்கழக வேந்தர் இன்று வெளியிட்டார். அறிவிப்பின்படி, முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிகவியல் பீடத்தில் உள்ள…

View More ஜயவர்த்தனபுர பல்கலைக் கழக்கத்தில் குழப்பம்; மறு அறிவித்தல் வரை மாணவர்களுக்கு தடை..!