மொட்டுவில் இருந்து கட்சி தாவிய 200க்கு மேற்பட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கு வேட்டு..!

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஏனைய அரசியல் கட்சிகள் அல்லது கூட்டணிகளின் கீழ் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த சுமார் 200 உறுப்பினர்களை நீக்க சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தீர்மானித்துள்ளது. கடந்த தேர்தலில்…

View More மொட்டுவில் இருந்து கட்சி தாவிய 200க்கு மேற்பட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கு வேட்டு..!

13வது திருத்தத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்திற்கு வலுச்சேர்க்கும் கஜேந்திரகுமார்..!

சிறிலங்கா அதிபர் ரணில் விக்கிரமசிங்க மிகச்சிறந்த அறிவாளி, அனுபவத்தை கொண்டவர் அவர் முட்டாள் இல்லை என்றும் அதனாலேயே 13வது திருத்தத்தை உண்மையான தமிழன் எதிர்ப்பான் என்று நன்கு அறிந்து வைத்துள்ளதாகவும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின்…

View More 13வது திருத்தத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்திற்கு வலுச்சேர்க்கும் கஜேந்திரகுமார்..!

துடுப்பாட்டத்தில் ஷுப்மான், பந்துவீச்சில் பாண்டியா அசத்தல்; தொடரைக் கைப்பற்றிய இந்தியா

இந்தியாவுக்கும் நியூஸிலாந்துக்கும் இடையில் அஹமதாபாத், நரேந்த்ர மோடி விளையாட்டரங்கில் புதன்கிழமை (01) நடைபெற்ற 3ஆவதும் கடைசியுமான சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 168 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இதன் மூலம் 3 போட்டிகள்…

View More துடுப்பாட்டத்தில் ஷுப்மான், பந்துவீச்சில் பாண்டியா அசத்தல்; தொடரைக் கைப்பற்றிய இந்தியா

போர்த்துகல் கழகத்தில் விளையாட ஒப்பந்தமான 55 வயதான ஜப்பானிய வீரர்..!

55 வயதான ஜப்பானிய கால்பந்தாட்ட வீரர் ஒருவர் போர்த்துகல் கழகம் ஒன்றில் விளையாடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கஸுயோஷி மியுரா எனும் இவ்வீரர் எதிர்வரும் 26 ஆம் திகதி தனது 56 ஆவது பிறந்த தினத்தை…

View More போர்த்துகல் கழகத்தில் விளையாட ஒப்பந்தமான 55 வயதான ஜப்பானிய வீரர்..!

எந்தவொரு நிலையிலும் 13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்தக் கூடாது – பௌத்த பீடங்கள் கூட்டாகக் கோரிக்கை

நாட்டின் இறையான்மைக்கும், சுயாதீனத்தன்மைக்கும், தேசிய பாதுகாப்பிற்கும் பாரதூரமான அச்சுறுத்தலாக அமையும் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முழுமையாக நடைமுறைப்படுத்தக் கூடாது என்று நான்கு பௌத்த மகா பீடங்களும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நேரடியாக…

View More எந்தவொரு நிலையிலும் 13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்தக் கூடாது – பௌத்த பீடங்கள் கூட்டாகக் கோரிக்கை

தமிழ்த் தேசத்தை அங்கீகரித்து சமஷ்டி அரசியலமைப்பை ஆதரிக்குமாறு அமெரிக்காவிடம் வலியுறுத்தல்..!

தமிழ்த் தேசத்தை அங்கீகரித்து பாதுகாக்கும் சமஷ்டி அரசியலமைப்புக்கும் பொறுப்புக் கூறலை முன்னெடுப்பதற்காக சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயமொன்றை ஸ்தாபிப்பதற்கும் அமெரிக்காவின் ஆதரவை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்தியுள்ளது. அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான வெளியுறவுத் துறை…

View More தமிழ்த் தேசத்தை அங்கீகரித்து சமஷ்டி அரசியலமைப்பை ஆதரிக்குமாறு அமெரிக்காவிடம் வலியுறுத்தல்..!

இன்று முதல் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது – இலங்கை மின்சார சபை அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை இடம் பெறும் காலப் பகுதியில் மின்வெட்டு நடைமுறைப்படுத்துவது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக் குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு மீதான முடிவு அறிவிக்கப்படும் வரை மின்வெட்டு இடம்பெறாது என இலங்கை…

View More இன்று முதல் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது – இலங்கை மின்சார சபை அறிவிப்பு

தமிழ் மக்களின் நீதியான அரசியல் கோரிக்கையை தென்னிலங்கை அங்கீகரிக்க வேண்டும்..!

தென்னிலங்கை ஐனநாயக போராளிகள் தமிழ் மக்களின் அரசியல் நீதி கோரிக்கையை அங்கீகரிக்க வேண்டும் என தமிழ்த்தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி ஸ்ரீகாந்தா தெரிவித்தார். இன்று யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.…

View More தமிழ் மக்களின் நீதியான அரசியல் கோரிக்கையை தென்னிலங்கை அங்கீகரிக்க வேண்டும்..!

இலங்கை பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் – கனடா

இலங்கை பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என கனடா பரிந்துரை செய்துள்ளது. ஐநா அமர்வில் கனடா இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. அரசசார்பற்ற அமைப்புகளின் சுதந்திரத்தை உறுதி செய்யுமாறும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை விசாரணை…

View More இலங்கை பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் – கனடா