மின் மீள் இணைப்பு கட்டணத்தை திருத்த அமைச்சர் முன்மொழிவு..!

துண்டிக்கப்பட்ட மின்சாரக் கணக்குகளை மீள் இணைப்பதற்காக விதிக்கப்பட்ட கட்டணத்தை மீளாய்வு செய்வதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், தற்போது மின்…

View More மின் மீள் இணைப்பு கட்டணத்தை திருத்த அமைச்சர் முன்மொழிவு..!

நினைவேந்தல் உரிமையில் ரணில் இரட்டைவேடம் – அங்கஜன்

நினைவேந்தல் உரிமையில் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க இரட்டைவேடம் போடுவதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் குற்றஞ்சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(24) இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் பாதுகாப்பு அமைச்சுக்கான குழு…

View More நினைவேந்தல் உரிமையில் ரணில் இரட்டைவேடம் – அங்கஜன்

தமிழர் பகுதியில் மாயமான ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த இளம் குடும்பபெண்..!

கிளிநொச்சி முரசுமோட்டை 2 கட்டை கோரக்கன் கட்டுப்பகுதியில் வசித்துவரும் இளம் குடும்ப பெண் ஒருவர் காணாமல்போயுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பெண்ணை கடந்த (15.11.2023) ஆம் திகதி தொடக்கம் காணவில்லை என உறவினர்களால்…

View More தமிழர் பகுதியில் மாயமான ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த இளம் குடும்பபெண்..!

லண்டன் வாழ் தமிழர்களின் ஏற்பாட்டில் Tower of Londonல் மாவீரர்களுக்கு அஞ்சலி..!

தமிழீழத் தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு மத்திய லண்டனில் அமைந்துள்ள Tower of London என்ற 900 வருட பழமை வாய்ந்த கோட்டையில் தமிழீழத் தேசியக் கொடி சாத்திய கல்லறையின் மேல் கார்த்திகை மலர்கள்…

View More லண்டன் வாழ் தமிழர்களின் ஏற்பாட்டில் Tower of Londonல் மாவீரர்களுக்கு அஞ்சலி..!

யாழ் பொன்னாலையில் கஞ்சா விற்றவர் விசேட அதிரடிப்படையால் கைது..!

பொன்னாலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டார் எனக் கருதப்படும் சந்தேக நபர் ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை மதியம் 1.30 மணியளவில் கைது செய்யப்பட்டார். விசேட அதிரடிப் படையினரும் புலனாய்வாளர்களும் இணைந்து மேற்கொண்ட விசேட நடவடிக்கை மூலம்…

View More யாழ் பொன்னாலையில் கஞ்சா விற்றவர் விசேட அதிரடிப்படையால் கைது..!

வடக்கு, கிழக்கு தமிழ் சிறுவர்கள் மலேசியா ஊடாக வெளிநாடுகளுக்கு கடத்தல்..!

இந்த நாட்டில் இருந்து மலேசியா ஊடாக வெளிநாடுகளுக்கு சிறுவர்கள் கடத்தப்படுவது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் ஆட்கடத்தல், கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்றப்பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அந்த பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த…

View More வடக்கு, கிழக்கு தமிழ் சிறுவர்கள் மலேசியா ஊடாக வெளிநாடுகளுக்கு கடத்தல்..!

2022 க.பொ.த உயர்தர பரீட்சைகளின் மீள்திருத்த பெறுபேறுகள் வெளியாகியது..!

2022 கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைகளின் மீள்திருத்த பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk ஊடாக அல்லது www.results.exams.gov.lk ஊடாக பெறுபேறுகளை பெற்றுக் கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சை மீள்திருத்தத்திற்கு 60,336 பரீட்சார்த்திகள்…

View More 2022 க.பொ.த உயர்தர பரீட்சைகளின் மீள்திருத்த பெறுபேறுகள் வெளியாகியது..!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இன்று மேலும் நான்கு மனித எச்சங்கள் மீட்பு..!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இன்று மேலும் நான்கு மனித எச்சங்களும் துப்பாக்கிச் சன்னங்களும் மீட்கப்பட்டுள்ளன. கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வு பணியானது மீள ஆரம்பிக்கப்பட்டு இன்றையதினம் ஐந்தாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.…

View More கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இன்று மேலும் நான்கு மனித எச்சங்கள் மீட்பு..!

புளியங்குளத்தில் 29 வயது யுவதியை தனது கிளினிக்கில் வைத்து துஸ்பிரயோகம் செய்த டொக்டர் கைது..!

தனது தனியார் மருத்துவ மனைக்கு சிகிச்சைபெற வந்த 29 வயதுடைய பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அநுராதபுரம் பிராந்திய சுகாதார சேவைகள்…

View More புளியங்குளத்தில் 29 வயது யுவதியை தனது கிளினிக்கில் வைத்து துஸ்பிரயோகம் செய்த டொக்டர் கைது..!

100 ரூபா தருவதாகக் கூறி 11 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் துஷ்பிரயோகம் செய்தவர் கைது..!

களுத்துறை இங்கிரிய பிரதேசத்தில் 100 ரூபாய் தருவதாகக் கூறி 11 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றத்தில் சந்தேக நபர் ஒருவர் இங்கிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் அம்பாறை…

View More 100 ரூபா தருவதாகக் கூறி 11 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் துஷ்பிரயோகம் செய்தவர் கைது..!