Thursday, March 5, 2026
Huisதாயகம்தமிழ் அரசுக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினான கலந்துரையாடல்..!

தமிழ் அரசுக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினான கலந்துரையாடல்..!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுடனான கலந்துரையாடலொன்று 03.01.2025 இன்று முல்லைத்தீவு – மாங்குளம் பகுதியில் இடம்பெற்றது.

இச்சந்திப்பில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.விகே.சிவஞானம், பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் பாராளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், பத்மநாதன் சத்தியலிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!