Sunday, May 3, 2026
Huisதாயகம்நாட்டில் தேசிய சைபர் பாதுகாப்பு ஒழுங்குபடுத்தல் அதிகார சபையை நிறுவுவதற்கு அனுமதி..!

நாட்டில் தேசிய சைபர் பாதுகாப்பு ஒழுங்குபடுத்தல் அதிகார சபையை நிறுவுவதற்கு அனுமதி..!

நாட்டில் தேசிய சைபர் பாதுகாப்பு ஒழுங்குபடுத்தல் அதிகார சபையை நிறுவுவதற்கான சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் கணினி அவசர தயார் நிலை குழு ஆகியவற்றுடன் இணைந்து, சட்ட வரைஞர் திணைக்களத்தின் ஆலோசனைகளைப் பெற்று வருவதாக அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால குறிப்பிட்டார்.

எதிர்வரும் 03 மாதங்களில் இந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றுவதற்கு எதிர்பார்ப்பதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால தெரிவித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!