Monday, June 1, 2026
Huisதாயகம்நீதிபதி இடமாற்றத்தில் எந்தத் தொடர்பும் இல்லை; வடக்கு ஆளுநர் செயலகம் முற்றாக மறுப்பு..!

நீதிபதி இடமாற்றத்தில் எந்தத் தொடர்பும் இல்லை; வடக்கு ஆளுநர் செயலகம் முற்றாக மறுப்பு..!

யாழ் மேல் நீதிமன்றின் நீதிபதியின் இடமாற்றத்துக்கும், வட மாகாண ஆளுநருக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது என வட மாகாண ஆளுநர் செயலகம் அறிவித்துள்ளது.

குறித்த நீதிபதியின் இடமாற்றத்துக்கும் வட மாகாண ஆளுநருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்றது. அது தொடர்பிலேயே வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது

இது தொடர்பில் சமூகத்தில் எழக்கூடிய தேவையற்ற ஊகங்களைத் தவிர்க்கும் பொருட்டும், உண்மை நிலைமையை மக்களுக்குத் தெளிவுபடுத்தும் வகையிலுமே ஆளுநர் செயலகத்தால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளாதாக ஆளுநர் செயலகத்தால் தெரிவிக்கப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!