யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி இளம் பொறியியலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ். நல்லூர்ப் பகுதியில் இன்று (23.08.2026) இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
விபத்தில் யாழ் – கரவெட்டி கிழக்கைப் பூர்வீகமாகவும், வவுனிக் குளத்தை வதிவிடமாகவும் கொண்ட பொறியியலாளரான கந்தசாமி கோகுலதாஸ் என்பவரே உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Recent Comments