Wednesday, March 4, 2026
Huisதாயகம்எம்.பிக்களின் ஓய்வூதியம் இரத்து; வர்த்தமானி வெளியானது..!

எம்.பிக்களின் ஓய்வூதியம் இரத்து; வர்த்தமானி வெளியானது..!

தேசிய அரசுப் பேரவையின் 1977 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்ற ஓய்வூதியங்கள் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான, பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சரின் பணிப்புரைக்கு அமைய, இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!