மட்டகளப்பு மண்டூர் 14 கணேசபுரம் பகுதியில் இன்று இரு மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளனதில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் படுகாயமடைந்து வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


Recent Comments