Monday, October 26, 2026
Huisதாயகம்சீரற்ற காலநிலையால் நாடளாவிய ரீதியாக அனைத்து முன்பள்ளிகளுக்கும் பூட்டு..!

சீரற்ற காலநிலையால் நாடளாவிய ரீதியாக அனைத்து முன்பள்ளிகளுக்கும் பூட்டு..!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து முன்பள்ளிகளும் முன்பருவ குழந்தை மேம்பாட்டு மையங்களும் நாளை (27) மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளின் பாதுகாப்பையும் நலனையும் உறுதிப்படுத்தும் நோக்கில், இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முன்பருவ குழந்தை மேம்பாட்டுக்கான தேசிய செயலகம் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!