Wednesday, June 25, 2025
Huisதாயகம்பேருந்து கட்டணம் குறைப்புத் தொடர்பில் வெளியான அறிவிப்பு..!

பேருந்து கட்டணம் குறைப்புத் தொடர்பில் வெளியான அறிவிப்பு..!

ஜூலை 1ஆம் திகதி முதல் பேருந்து கட்டணம் 2.5 சதவீதத்தால் குறைக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மேலும் குறைந்தபட்ச கட்டணங்களில் எவ்வித திருத்தமும் இருக்காது எனவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!