Sunday, February 8, 2026
Huisதாயகம்நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் தபால் கட்டணம் அதிகரிப்பு..!

நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் தபால் கட்டணம் அதிகரிப்பு..!

நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைந்த கட்டணமாக தபால் கட்டணங்கள் 70 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போதைய பொருளாதார சூழலுக்கு ஏற்ப இந்த விலை மாற்றம் அமுல்படுத்தப்படுவதாகத் தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!