Sunday, March 15, 2026
Huisதாயகம்மன்னார் நறுவிலிக்குளம் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி; ரவிகரன் எம். பி பங்கேற்பு..!

மன்னார் நறுவிலிக்குளம் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி; ரவிகரன் எம். பி பங்கேற்பு..!

மன்னார் – நறுவிலிக்குளம் அ.த.க பாடசாலையின் 2026ஆம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி சிறப்புற இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!