Sunday, May 10, 2026
Huisஇந்தியாஎம்.எல்.ஏ. பதவி இராஜினாமா; இடைத்தேர்தல் குறித்து வெளியாகிய அறிவிப்பு..!

எம்.எல்.ஏ. பதவி இராஜினாமா; இடைத்தேர்தல் குறித்து வெளியாகிய அறிவிப்பு..!

தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் த.வெ.க. தலைவர் விஜய் போட்டியிட்டார். இந்த இரு தொகுதிகளிலும் விஜய் வெற்றி பெற்றார்.

இதையடுத்து இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுக் கொண்டார். இதன்பின், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்துள்ளார்.

தலைமைச் செயலகத்தில் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனையில் முதலமைச்சர் விஜய் ஈடுபட்டார். இதன்பின், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்துள்ளார்.

திருச்சி கிழக்கு ராஜினாமா கடிதத்தை சட்டசபை செயலாளரிடம் அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் வழங்கினார்.

முதலமைச்சர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் ராஜினாமா செய்துள்ளதால் விரைவில் அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் திகதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை திருச்சி கிழக்கில் தவெக சார்பில் நடிகை திரிசா அல்லது தொல் திருமாவளவன் போட்டியிடக் கூடிய வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!