About us

எம்மைப் பற்றி

“தமிழ்பொறி” செய்தி இணையத்தளமானது கடந்த 2019 ஜனவரி 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

தமிழ் பேசும் மக்களின் உரிமைக் குரலாகவும் நடுநிலை தவறாது உலக  தமிழர்களின் நம்பகமான செய்தித் தளமாகவும் “தமிழ்பொறி” இணைய தளம் தற்போது அதன் சேவையை மக்களுக்கு வழங்கி வருகிறது.

சர்வதேச, விளையாட்டு, சோதிடம், தொழில்நுட்பம், சினிமா போன்ற இதர செய்திகளையும் உடனுக்குடன் வாசகர்களின் கரங்களுக்கு கொண்டு சேர்க்கிறோம்.

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம் பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம் “தமிழ்பொறி” மட்டுமே.

நிர்வாகம்