Monday, August 24, 2026
Huisதாயகம்2027 ஆம் ஆண்டிற்கான பாடசாலைப் பரீட்சைகளுக்கான கால அட்டவணை வெளியாகியது..!

2027 ஆம் ஆண்டிற்கான பாடசாலைப் பரீட்சைகளுக்கான கால அட்டவணை வெளியாகியது..!

இலங்கை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ள 2027 ஆம் ஆண்டிற்கான முக்கிய பாடசாலைப் பரீட்சைகளுக்கான கால அட்டவணை

2027 ஆம் ஆண்டிற்கான பாடசாலைப் பரீட்சை திகதிகள்:

1. ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 1, 2027
2. க.பொ.த உயர்தரப் பரீட்சை (A/L)ஆகஸ்ட் 3 – ஆகஸ்ட் 28, 2027
3. பொது தகவல் தொழில்நுட்பவியல் பரீட்சை (GIT)அக்டோபர் 24, 2027
4. க.பொ.த சாதாரண தரப் பரீட்சை (O/L)டிசம்பர் 7 – டிசம்பர் 17,2027

இவ்வறிவித்தலை பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே அவர்கள் ஆகஸ்ட் 24, 2026 அன்று வெளியிட்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!