வடமாகாண கல்வித் திணைக்களத்தில் சர்ச்சையில் சிக்கிய சுபாவிற்கு இடமாற்றம்..!

வடக்கு மாகாண கல்வி பணிப்பாளரின் முறைகேடுகள் என சுபாவின் காணொளி அண்மையில் வெளியாகி இருந்த நிலையில் குறித்த ஊழியர் கல்வித் திணைக்களத்தில் இருந்து மாகாண கால்நடை உற்பத்தித் திணைக்களத்திற்கு இடமாற்றம் பெற்றுள்ளார்.



வட மாகாணத்தில் பல முறைகேடுகள் இடம் பெறுவதாக ஆசிரியர் சங்கங்கள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் குறித்த காணொளி பாரிய சர்ச்சைகளைத் தொற்றுவித்திருந்த நிலையில் குறித்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.