Saturday, September 19, 2026
Huisதாயகம்தமிழர் பகுதியில் சோகம்; திருமணமாகி மூன்றே நாளில் இளம்பெண் தற்கொலை..!

தமிழர் பகுதியில் சோகம்; திருமணமாகி மூன்றே நாளில் இளம்பெண் தற்கொலை..!

மட்டக்களப்பு, பட்டிப்பளை பிரதேசத்திற்குட்பட்ட அம்பிளாந்துறை கிராமத்தில் பெரும் சோகச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

​கடந்த 16ஆம் திகதி மகிழடித்தீவு கலாச்சார மண்டபத்தில், பெற்றோரின் ஆசியுடன் இவர்களது திருமணம் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றிருந்தது.

இந்நிலையில், திருமணமாகி மூன்றே நாட்கிலேயே குறித்த இளம்பெண் தனது இல்லத்தில் தூக்கிட்டுத் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

​இந்த திடீர் மரணம் அப்பகுதி மக்களைப் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், கொக்கட்டிச்சோலை பொலிசார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!