Saturday, January 24, 2026
Huisதாயகம்தேசிய ரீதியில் இரண்டாம் இடம் பிடித்து சாதித்த மன்னார் மாவட்டம்..!

தேசிய ரீதியில் இரண்டாம் இடம் பிடித்து சாதித்த மன்னார் மாவட்டம்..!

இந்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில், மொனராகலை மாவட்டத்தில் 97.9% என்ற அதிகபட்ச எழுத்தறிவு விகிதம் பதிவாகியுள்ளது. அதைத் தொடர்ந்து மன்னார் மாவட்டத்தில் 97.3% என்ற இரண்டாவது அதிகபட்ச எழுத்தறிவு விகிதம் பதிவாகியுள்ளது.


மிகக் குறைந்த எழுத்தறிவு விகிதம் உள்ள மாவட்டமாக மட்டக்களப்பு தெரிவாகியுள்ளதுடன் அம் மாவட்டத்தில் 88.0% ஆக பதிவாகியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!