கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு சிறப்பு தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்ள பொலிசாரும் விசேட அதிரடிப்படையினரும் வரவழைக்கப் பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் செய்தி மூலம் ஒரு அநாமதேய செய்தி வந்ததை தொடர்ந்து இந்த தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


Recent Comments