Sunday, April 12, 2026
Huisதாயகம்இன்று நள்ளிரவு முதல் எரிபொருளுக்கு QR தேவை இல்லை..!

இன்று நள்ளிரவு முதல் எரிபொருளுக்கு QR தேவை இல்லை..!

பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 18-ஆம் திகதி வரை பெற்றோல் வாகனங்களுக்கு QR குறியீட்டு முறைமை இன்றி எரிபொருள் வழங்கப்படவுள்ளது.

இத்தகவலை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அதேசமயம் குறித்த காலப்பகுதியில் ஒற்றை மற்றும் இரட்டை இலக்க நடைமுறை பின்பற்றபடும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!