Thursday, June 25, 2026
Huisதாயகம்கிளிநொச்சியில் தற்கொலை செய்த மாணவி தாய்க்கு எழுதிய கடிதம்..!

கிளிநொச்சியில் தற்கொலை செய்த மாணவி தாய்க்கு எழுதிய கடிதம்..!

அன்பான பெற்றோர்களே உங்களிடம் திரும்பத் திரும்பச் சொல்கிறோம், பிள்ளைகளோடு பேசுங்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள் எங்கு செல்கிறார்கள் யாருடன் பழகுகிறார்கள் என்று கொஞ்சம் நோட்டமிடுங்கள்.

பாடசாலைக் கல்வி முடியும் வரைக்கும் அவர்களுக்கென்று சொந்தமாக Smart Phone வாங்கிக் கொடுக்காதீர்கள். பிள்ளைகளுக்கு முன் குடும்பச் சண்டை போடாதீர்கள். தற்போதய பிள்ளைகள் எது சரி, பிழை என்பதை சிந்திக்காத உணர்ச்சி முட்டாள்கள் இதுபோன்ற சிறுவர்களின் சாவுகள் இனிமேலும் வேண்டாம்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல அது கோழைகளின் முடிவு

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!