Sunday, April 26, 2026
Huisதாயகம்முல்லைத்தீவில் 14 வயது சிறுமி துஸ்பிரயோகம்; 16 வயது சிறுவன் கைது..!

முல்லைத்தீவில் 14 வயது சிறுமி துஸ்பிரயோகம்; 16 வயது சிறுவன் கைது..!

முல்லைத்தீவு நகர் பகுதியில் 14 வயதான பாடசாலை மாணவியை அழைத்துச் சென்று விடுதியொன்றில் அறை எடுத்து அவளை துஷ்பிரயோகம் செய்த 17 வயதான சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

அத்துடன் அந்த சிறுவனுக்கு ஒத்தாசை புரிந்து அவனுக்கு அறை வாடகைக்கு கொடுத்த விடுதி முகாமையாளரும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டத்தின் ஊடாக அதிபர், ஆசிரியர்களின் கைகள் கட்டப்பட்டுள்ள நிலையில் உங்களின் பிள்ளைகள் தொடர்பில் மிக அவதானமாக இருக்க வேண்டியது பெற்றோராகிய உங்களின் பொறுப்பு.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!