Monday, April 27, 2026
Huisதாயகம்யாழில் பெண்ணுக்குக் காட்டி அநாகரிகமாக நடந்து கொண்ட அர்ச்சுனா எம்.பிக்கு விளக்கமறியல்..!

யாழில் பெண்ணுக்குக் காட்டி அநாகரிகமாக நடந்து கொண்ட அர்ச்சுனா எம்.பிக்கு விளக்கமறியல்..!

யாழ் – இளவாலை பகுதியில் ஒரு பெண்ணை நோக்கித் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய குற்றச்சாட்டில் கைதான பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கைதான அவர் இன்றைய தினம் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்பட்டார்.

இதன் போது, அவரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!