பொதுஜன பெரமுனவின் (SLPP) பொதுச் செயலாளரும், சட்டத்தரணியுமான சாகர காரியவசம், மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CCIB) இன்று (10) காலை கைது செய்யப்பட்டார்.
காவல்துறை மாஅதிபர் தொடர்பில் வெளியிடப்பட்ட கருத்துகள் குறித்து இடம்பெற்று வரும் விசாரணைக்கு அமைய வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் மத்திய குற்ற விசாரணை பணியகத்துக்கு இன்று வருகை தந்தார். இதன் போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


Recent Comments