Tuesday, August 11, 2026
Huisதாயகம்கோட்டாவின் விசுவாசியான நிஸ்ஸங்க சேனாபதி இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில்; கைதாகுவாரா?

கோட்டாவின் விசுவாசியான நிஸ்ஸங்க சேனாபதி இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில்; கைதாகுவாரா?

அவான்-கார்ட் (Avant-Garde) நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாபதி இன்று (11) காலை ஊழல் அல்லது இலஞ்சம் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார்.

‘கிரிஷ்’ (Krrish) திட்ட ஒப்பந்தம் தொடர்பாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு நடத்தி வரும் விசாரணைக்குத் தொடர்புடைய வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் வருகை தந்துள்ளதாக கூறப்படுகின்றது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!