வடக்கு, வடமேல் மாகாணங்களுக்கு ஜனாதிபதியால் புதிய பிரதம செயலாளர்கள் நியமனம்..!

வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கு புதிய பிரதம செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் வடக்கு மாகாண பிரதம செயலாளராக எல். இளங்கோவனையும், வடமேல் மாகாண பிரதம செயலாளராக செல்வி. தீபிகா குணரத்னவையும் ஜனாதிபதி ரணில் நியமித்துள்ளார்.



அதற்கான கடிதங்கள் ஜனாதிபதி செயலாளரினால் இன்று வழங்கப்பட்டன.