மாணவர்களுக்கிடையில் மோதல்; கூரிய ஊசியை கழுத்தில் குத்திய சக மாணவன்..!

பொல்பெத்திகம நிகவெஹெர வித்தியாலயத்தின் 2ஆம் தர மாணவன் ஒருவருக்கு மூன்றரை மணித்தியால சத்திர சிகிச்சை மேற்கொள்ளப் பட்டுள்ளதாக குருநாகல் போதனா வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்தார்.

பாடசாலை தொடங்கியதும், காலையில் வகுப்பறையில் இரு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, ​​புத்தகப் பையில் மறைத்து வைத்திருந்த கூரிய ஊசியை மாணவர் ஒருவர், மற்ற மாணவரின் கழுத்தில் ஆழமாக அடித்தமையால் அதை அகற்ற முடியவில்லைஇதனால் குறித்த மாணவன் வலியால் அலறி துடித்ததைக் கண்டு ஆசிரியர்களும் மாணவர்களும் பதற்றமடைந்தனர். அப்போது அதிபர் சுனில் பெமரத்ன மற்றுமொரு ஆசிரியரின் உதவியுடன் மாணவனை மோட்டார் சைக்கிளில் பொல்பெத்திகம ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதித்ததாக வைத்தியசாலை ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.பொல்பெத்திகம வைத்தியசாலையில் கூட அந்த ஊசியை அகற்றுவதற்கு வசதிகள் இல்லாததால் மாணவன் உடனடியாக அம்புயூலன்ஸ் மூலம் குருநாகல் போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டு அதன் பின்னர் எக்ஸ்ரே அறிக்கைகள் பெறப்பட்டு சம்பவம் இடம் பெற்று மூன்றரை மணித்தியாலங்களின் பின்னர் சத்திரசிகிச்சை மூலம் அந்த ஊசி அகற்றப்பட்டது.இதையடுத்து குறித்த மாணவர் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருவதாக குருநாகல் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

One Reply to “மாணவர்களுக்கிடையில் மோதல்; கூரிய ஊசியை கழுத்தில் குத்திய சக மாணவன்..!”

  1. Slot Onlineเว็บเล่นสล็อตตรงเล่นฟรีได้กำไรจริงสล็อตออนไลน์สล็อตออนไลน์เว็บตรงตรง เล่นฟรีไม่ต้องลงเงินสนุกสนานง่ายจ่ายไม่อั้นนักลงทุนรุ่นใหม่ไม่ควรพลาดสร้างรายได้อย่างต่ำ2,000บาทต่อวัน จะมีไหนให้คุณได้เท่านี้ ถ้าไม่ใช่Slotเว็บเดิมพันสล็อตออนไลน์ตรง2022ศูนย์รวมความสนุกสนานสุดฟินที่สร้างรายได้แห่งใหม่ของนักลงทุนรวมสล็อตออนไลน์เว็บสล็อตตรงที่พิเศษไม่ซ้ำใคร แจกทุนให้เล่นFreeตั้งแต่หนแรกที่ สมัครสมาชิกจะเกมใหม่มาแรง หรือเกมคลาสสิคสุดฮิตก็เล่นง่ายสนุกสนานได้ไม่มีเบื่อ ทำเงินแบบเน้นเว็บสล็อตตรงSlotเว็บสล็อตออนไลน์ตรง เล่นสล็อตแบบปลอดภัยเล่นสล็อตออนไลน์เว็บหลักสล็อตออนไลน์ตรง ไม่ผ่านนายหน้าจำเป็นต้องเลือก Slotเว็บเล่นสล็อตใหญ่ ไม่ผ่านคนกลางที่จะพาเธอไปพบกับ สล็อตเว็บไซต์สล็อตตรง 2022 มีสล็อตใหม่ๆอัปเดตให้เล่นก่อนใครกันแน่ ลงทะเบียนกล้วยๆไม่ต้องใช้ขั้นตอนยุ่งยาก ที่สำคัญพวกเรามีเมนูสล็อตแตกง่ายให้บริการ24 ชั่วโมงSlot เกมใหม่สล็อตลักษณะเด่นล้นหลามคอยให้ท่านเข้ามาสัมผัสสล็อตฟรี2022 แจกจริงได้กำไรจริงเล่น เกมสล็อตออนไลน์สล็อตเว็บใหญ่ตรง บันเทิงใจๆฟรียกค่าย เล่นได้ทุกGameไม่จำกัดมาร่วมสัมผัสความมันส์สุดตื่นเต้นไปกับเกมคาสิโน ที่ให้ความรู้ความเข้าใจสึกแบบเดียว กับที่ไปเล่นในคาสิโนจริงๆคุณจะได้Spin slotบันเทิงใจ อัตราการจ่ายรางวัลสูงแล้วก็ถี่มากๆอยากมีเงินใช้ไม่ขาดมือ เข้ามาเดิมพันพร้อมความสนุกกับเราได้เลยที่Slotสล็อตออนไลน์เว็บใหญ่ตรงเว็บเกมสล็อตออนไลน์ใหญ่ เดิมพันไม่มีอันตราย ได้เงินจริงSlotเว็บไซต์ตรงGameทำเงินทันใจ เล่นไม่ยากอย่างที่คิดสล็อตออนไลน์เกมทำเงินทันใจ เล่นไม่ยากอย่างที่คิดเรามั่นใจว่าคนจำนวนมากที่เข้ามาเล่นเกมสล็อตออนไลน์Gameslotonlineสล็อตออนไลน์เว็บใหญ่ตรง ไม่ผ่านนายหน้า น่าจะรู้ๆกันอยู่ล่ะ ว่าเกมSLOTXOนี้มันเป็นเกมทำกำไรทันใจ และก็จ่ายรางวัลมากมายดังที่ผู้เล่นอยากได้
    แม้กระนั้นดังนี้ก็ยังมีผู้เล่นอีกผู้คนจำนวนไม่ใช้น้อย ที่รู้สึกว่าเกมนี้เป็นเกมที่เล่นยาก ด้วยแบบอย่างสัญลักษณ์ที่มาก แล้วก็ซับซ้อน ตลอดจนต้นเหตุอีกหลายสิ่งหลายอย่าง ที่ส่งผลกับการเดิมพัน แต่ความจริงแล้ว

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *