அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு இல்லை?; அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராகும் தொழிற் சங்கங்கள்..!

அரச உத்தியோகத்தினரின் சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்த நிலையில் 1000 ரூபா சம்பளம் அதிகரிக்கப்படும் என நிதியமைச்சு அறிவித்துள்ளது. அனைத்து அரச ஊழியர்களின் சம்பளத்தையும் 20000 ரூபாவால் அதிகரிக்குமாறு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்ததாக…

View More அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு இல்லை?; அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராகும் தொழிற் சங்கங்கள்..!