அரச ஊழியர்களின் ஓய்வூதிய முறையில் மாற்றம்; வெளியாகிய புதிய அறிவிப்பு..!

இலங்கையில் அரச ஊழியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய நிதியத்தை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு…

View More அரச ஊழியர்களின் ஓய்வூதிய முறையில் மாற்றம்; வெளியாகிய புதிய அறிவிப்பு..!