கனடாவில் மாயமான இலங்கை சிறுவன்; தீவிர தேடுதலில் பொலிஸார்..!

இலங்கை சிறுவன் ஒருவர் கனடாவில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் தெற்கு வின்னிபேர்க் என்ற பிரதேசத்தில் இருந்த சிறுவனே இவ்வாறு காணமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 15 வயதான இனுக குணதிலக்க என்ற சிறுவனையே காணவில்லை…

View More கனடாவில் மாயமான இலங்கை சிறுவன்; தீவிர தேடுதலில் பொலிஸார்..!