மாங்குளம் பகுதியில் நாயை தூக்கிட்டு கொலை செய்த 48 வயது சசிதா இன்று முல்லைத்தீவு நீதிபதியால் 14 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதே வேளை குறித்த பெண்ணிடம் நாயை ஒப்படைக்கச் சொன்ன இணக்கசபை முட்டாள்களும் விசாரிக்கப்பட்டு அவர்களுக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைத் தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளது.
Recent Comments