வவுனியா செட்டிகுளம் மகா வித்தியாலய சாரணர்களிற்கான சின்னம் சூட்டும் நிகழ்வானது பாடசாலையின் குழு சாரணத் தலைவரும் அதிபருமான திரு.சண்முகம் தயாகரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
பாடசாலையின் சாரண பொறுப்பாசிரியர் கு.சஜிந்தன் ஆகியோரின் பயிற்சியில் 34 சாரணர்களுக்கு சிறப்பான முறையில் சின்னம் சூட்டும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் பகுதி தலைவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
Recent Comments