தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வடக்குத் தவிர்ந்த கிழக்கு, மத்திய, ஊவா, சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள அனைத்து மாகாணத் தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 21 ஆம் திகதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக குறித்த மாகாண கல்வி அமைச்சின் செயலாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தினத்திற்கு பதில் பாடசாலையாக எதிர்வரும் 25 ஆம் திகதி சனிக்கிழமை கற்றல் செயல்பாடுகளை முன்னெடுக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


Recent Comments