முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் சற்றுமுன்னர் (12) கைது செய்யப்பட்டுள்ளார்.
வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகிய போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக (CIABOC) தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இன்று (12) காலை குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாக்குமூலம் ஒன்று வழங்குவதற்காக அவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை வடக்கிலும் சில உயர் அதிகாரிகள் விரைவில் கைது செய்யப்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Recent Comments