மாகாண சபைத் தேர்தல்கள் நிச்சயமாக நடத்தப்படும் என்று சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
பட்ஜெட் விவாதத்தின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
“மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் குறித்து பேச்சு உள்ளது. ஆம், நாங்கள் தேர்தலை நடத்துவோம். அதில் எதிர்க்கட்சி முழுமையாக தோற்கடிக்கப்படும்” என்றும் அவர் கூறினார்.


Recent Comments