Wednesday, December 3, 2025
Huisதாயகம்சீரற்ற வானிலை காரணமாக 11 மாவட்டங்களில் மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிப்பு..!

சீரற்ற வானிலை காரணமாக 11 மாவட்டங்களில் மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிப்பு..!

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 11 மாவட்டங்களின் 93 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்புகள் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி,

சிவப்பு எச்சரிக்கை

பதுளை மாவட்ட பிரதேச செயலாளர் பிரிவுகள்

ஊவ பரணகம, ஹப்புத்தளை, பண்டாரவளை, ஹாலிஎல, பதுளை, லுணுகல, பசறை, மீகஹகிவுல, சொரணத்தோட்டை, வெலிமடை, எல்ல, கந்தகெட்டிய, ஹல்துமுல்ல

கண்டி மாவட்டத்தின் பிரதேச செயலாளர் பிரிவுகள்

பன்வில, பாததும்பர, கங்க இஹல கோரளை, உடுநுவர, தொழுவ, பூஜாபிட்டிய, மினிப்பே, கங்கவட்ட கோரளை, அக்குறணை, பஸ்பாகே கோரளை, ஹதரலியத்த, ஹாரிஸ்பத்துவ, பாதஹேவாஹெட்ட, உடுதும்பர, தும்பனே, உடுப்பலாத, குண்டசாலை, யட்டிநுவர, தெல்தோட்டை,மெததும்பர

கேகாலை மாவட்டத்தின் பிரதேச செயலாளர் பிரிவுகள்

ரம்புக்கனை, மாவனல்லை, தெரணியகல, யட்டியாந்தோட்டை, கலிகமுவ, வரகாபொல, ருவான்வெல்ல, அரநாயக்க, கேகாலை, புளத்கொஹுபிட்டிய, தெஹியோவிட்ட

குருநாகல் மாவட்டத்தின் பிரதேச செயலாளர் பிரிவுகள்

பொல்கஹவெல, அலவ்வ, நாரம்மல, மாவத்தகம, மல்லவப்பிட்டிய, ரிதிகம

மாத்தளை மாவட்டத்தின் பிரதேச செயலாளர் பிரிவுகள்

வில்கமுவ, அம்பங்கங்க கோரள, பல்லேபொல, உக்குவளை, நாவுல, லக்கல-பல்லேகம, யட்டவத்த, ரத்தோட்டை, மாத்தளை

மொனராகலை மாவட்டத்தின் பிரதேச செயலாளர் பிரிவுகள்

பிபிலை, மெதகொட

நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச செயலாளர் பிரிவுகள்

ஹங்குரான்கெத்த, மதுரட்ட, நுவரெலியா, கிழக்கு கொத்மலை, மேற்கு கொத்மலை, தலவாக்கலை, நோர்வுட், அம்பகமுவ, நிள்தண்டாஹின்ன மற்றும் வலப்பனை

இரத்தினபுரி மாவட்டத்தின் பிரதேச செயலாளர் பிரிவுகள்

கலவான, குருவிட்ட, கொடகவெல, அயகம, எலபாத்த, கஹவத்தை, ஓப்பநாயக்க, கொலன்ன, நிவித்திகல, பலாங்கொடை, இம்புல்பே, பெல்மடுல்ல, கிரியெல்ல, இரத்தினபுரி, எஹலியகொடை

கம்பஹா மாவட்டத்தின் பிரதேச செயலாளர் பிரிவுகள்

அத்தனகல்ல

கொழும்பு மாவட்டத்தின் பிரதேச செயலாளர் பிரிவுகள்

சீதாவக்க, பாதுக்கை

களுத்துறை, காலி, மொனராகலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் பல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கையும்,

கொழும்பு, கம்பஹா, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களின் 31 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு முதல் நிலை மண்சரிவு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!