Wednesday, March 4, 2026
HuisBreakingவடகிழக்கில் வெள்ளத்தால் வயல் நிலங்கள் சேதம்; பாரிய நஷ்டத்தில் விவசாயிகள்..!

வடகிழக்கில் வெள்ளத்தால் வயல் நிலங்கள் சேதம்; பாரிய நஷ்டத்தில் விவசாயிகள்..!

சீரற்ற காலநிலை காரணமாக வடகிழக்கில் மூழ்கடிக்கப்பட்ட வயல் நிலங்கள் மீண்டும் கனமழை காரணமாக மூழ்கியுள்ளது.

ஓரிரு நாட்கள் பெய்த கனமழை காரணமாக வயல் நிலங்கள் மீண்டும் நீரில் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. ஏலவே விவசாயிகள் பாரிய நஷ்டத்தை எதிர்நோக்கிய நிலையில் மீண்டும் விதைப்பு நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.

டித்வா புயலின் தாக்கத்திலிருந்து இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருக்கும் வேளை மீண்டும் கனமழை பெய்து, வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

பாதிக்கப்பட்ட வயல் நிலங்களுக்கான பொருத்தமான நஷ்டஈடுகளை பெற்றுத் தர ஆவண செய்யுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!