மட்டக்களப்பு, மாவடி வேம்பைச் சேர்ந்த 12 வயது சிறுவன், தனது தாயாருடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாகத் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
படிப்பின் அழுத்தம் அல்லது குடும்பப் பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும், இந்தக் கோரமான முடிவினால் ஒரு இளம் உயிரை இழந்துள்ளதுடன், அந்த குடும்பத்துக்கு ஈடுசெய்ய முடியாத சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதய சமூகத்தில் பிள்ளைகள் எதிர்கொள்ளும் மன அழுத்தங்களை பெற்றோரும் சமூகமும் மிகவும் கவனத்துடன் அணுக வேண்டியதன் அவசியத்தை இச்சம்பவம் மீண்டும் ஒருமுறை உணர்த்துகிறது.


Recent Comments