Sunday, September 6, 2026
Huisதாயகம்அவர் யாருடைய மகனாக இருந்தாலும் எமக்கு கவலையில்லை - ரில்வின் சில்வா

அவர் யாருடைய மகனாக இருந்தாலும் எமக்கு கவலையில்லை – ரில்வின் சில்வா

பேருவளையில் இன்றைய தினம் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற நடைபெற்ற “எமது அரசாங்கம் இரண்டு வருடங்கள் – ஒரு சிறந்த நாடு” என்ற கூட்டத்தில் உரையாற்றிய ஜே.வி.பி. பொதுச் செயலாளர் டில்வின் சில்வா நாமல் ராஜபக்ஷவின் கைது தொடர்பில் தெரிவிக்கையில்,

அவர் யாருடைய மகனாக இருந்தாலும் எங்களுக்குக் கவலையில்லை. அவர் ஒரு குற்றத்தைச் செய்திருந்தார், அந்த விவகாரம் நீதிமன்றத்தின் முன் கொண்டு வரப்பட்டால், சட்டம் நிலை நாட்டப்படும்.” எனத் தெரிவித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!