Wednesday, February 5, 2025
Huisதாயகம்யாழ் தமிழாராய்ச்சி மாநாட்டில் உயிரிழந்த உறவுகளுக்கு சிறிதரன் எம்.பி இரங்கல்..!

யாழ் தமிழாராய்ச்சி மாநாட்டில் உயிரிழந்த உறவுகளுக்கு சிறிதரன் எம்.பி இரங்கல்..!

யாழ்ப்பாணத்தில் 51 வருடங்களுக்கு முன்னர் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு நடைபெற்ற போது 9 பேர் மரணமடைந்த உறவுகளை நினைவு கூர்ந்ததுடன் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஆறுதல் தெரிவித்தார்.

இன்றைய(10) பாராளுமன்ற பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!