ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விசேட உரை இன்று..!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்களுக்காக விசேட உரை ஒன்றை நடத்த உள்ளார். இன்று (01) இரவு 8.00 மணிக்கு ஜனாதிபதி விசேட உரையை நிகழ்த்த உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *