கிழக்கு பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!

கிழக்கு பிலிப்பைன்ஸின் மிண்டானோ பகுதியில் இன்று (17) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவானது. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.