சபைக்குள் கல்வி அமைச்சரை தாக்க முயன்ற எம்.பி; நாடாளுமன்றில் பரபரப்பு..!

நாடாளுமன்றில் சுயேச்சையாக செயற்படும் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுதத் மஞ்சுள, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவை தாக்க முயற்சித்துள்ள சம்பவம் நாடாளுமன்றில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நாடாளுமன்ற உறுப்பினர் அமைச்சருக்கு கடிதம் ஒன்றை வழங்க சென்ற போதே இந்த சம்பவம் இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ளது.அங்கு இருவருக்கும் இடையில் வார்த்தைப் பரிமாற்றம் ஏற்பட்டதையடுத்து எம்.பி., அமைச்சரை திட்டி தாக்க முயன்றார்.உங்கள் பிரதேசத்து நிகழ்வுகள் மற்றும் செய்திகளை எமது செய்தித் தளத்தில் பகிரத் தயாராக உள்ளோம். செய்திகளை Tamilpori@yahoo.com என்ற ஈமெயிலுக்கு அனுப்பி வையுங்கள்