இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட அமைச்சர்..!

இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட அமைச்சர்..!

நாட்டிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கான இலவச சீருடைத் துணி மற்றும் பாடப்புத்தகங்கள் விநியோகம் தொடர்பில் கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த,அனைத்து மாணவர்களுக்கும் சீருடை மற்றும் பாடப்புத்தகங்கள் வழங்கும் பணியை எதிர்வரும் 2024ம் ஆண்டு பாடசாலை ஆரம்பிக்கும் முன் நிறைவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.