வவுனியாவில் சிறுமி துஸ்பிரயோகம்; இளைஞர் ஒருவர் கைது..!

வவுனியா ஈச்சங்குளம் பிரதேசத்தில் பதின்ம வயதான சிறுமி ஒருவர் இளைஞர் ஒருவரால் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட நிலையில் பொலிசாரால் கைது செய்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட குறித்த இளைஞர் குறித்த சிறுமியின் சகோதரர் என்பதுடன் ஈச்சங்குளம் பொலிசாரின் துரித செயற்பாட்டின் காரணமாகவே குறித்த நபர் உடன் கைது செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


உங்கள் பிரதேசத்து நிகழ்வுகள் மற்றும் செய்திகளை எமது செய்தித் தளத்தில் பகிரத் தயாராக உள்ளோம். செய்திகளை Tamilpori@yahoo.com என்ற ஈமெயிலுக்கு அனுப்பி வையுங்கள்