முள்ளிவாய்க்கால் நினைவேந்தி மாபெரும் இரத்ததான நிகழ்வு..!

யாழ் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில், முள்ளிவாய்க்காலில் இனப் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களை நினைவேந்தி இரத்ததான நிகழ்வு இன்றைய தினம் செவ்வாய்க் கிழமை யாழ் பல்கலைக் கழக மாணவர் கட்டடத் தொகுதியில் முன்னெடுக்கப்பட்டது.இந்நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள், ஊழியர்கள், விரிவுரையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.