ஒக்டேன் 92 (Octane 92) ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 30 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, முன்னர் 424 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட ஒரு லீற்றர் ஒக்டேன் 92 பெற்றோலின் புதிய விலை 394 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த விலைக் குறைப்பு நவம்பர் 29, 2026 நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்ற அதேவேளை, டீசல் மற்றும் ஒக்டேன் 95 ரக பெற்றோல் உள்ளிட்ட ஏனைய எரிபொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.


Recent Comments