தேசிய கல்வி நிறுவகத்திற்கு புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்..!

கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம்ஜயந்தவினால் தேசிய கல்வி நிறுவகத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக பேராசிரியர் பிரசாத் சேதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் கல்வி அமைச்சின் வளாகத்தில் வைத்து வழங்கப்பட்டுள்ளது. பேராசிரியர் பிரசாத் சேதுங்க…

View More தேசிய கல்வி நிறுவகத்திற்கு புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்..!