மொட்டுக்குள் குழப்பம்; பாராளுமன்றம் முன்கூட்டியே கலைக்கப்படும் சாத்தியம்???

அடுத்த ஆண்டு (2024) மார்ச் மாதம் நடைபெறவுள்ளதாக கூறப்படும் பொதுத் தேர்தல் தொடர்பில் ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) முக்கியஸ்தர்கள் மத்தியில் உள்ளக கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன . 2023 ஆம் ஆண்டுக்கான…

View More மொட்டுக்குள் குழப்பம்; பாராளுமன்றம் முன்கூட்டியே கலைக்கப்படும் சாத்தியம்???